Gk
உலக வனவிலங்கு தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
அக்டோபர் 4
விளக்கம்:
இத்தாலி நாட்டைச் சேர்ந்த வன ஆர்வலர் பிரான்சிஸ் அசிசி என்பவரின் நினைவு நாளை குறிப்பிடும் வகையில் உலக வன விலங்குகள் தினம் அக்டோபர் 4 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அழிந்துவரும் வன விலங்குகளைக் காப்பதற்காகவும், இயற்கைச் சமநிலை மாறுபடாதிருக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
Comments
Post a Comment