GK

புலியின் அறிவியல் பெயர் என்ன?

பாந்திரா டைகரிஸ் 

விளக்கம்:
புலி (பாந்திரா டைகரிஸ்), என்னும் பூனையினத்தைச் சேர்ந்ததாகும். பாந்திரா இனத்தின் நான்கு "பெரிய பூனையினங்களில்" இதுவே மிகப் பெரியதாகும். இதன் பூர்வீகம் பெரும்பாலும், கிழக்கு மற்றும் தெற்கு ஆசியா ஆகும். புலிகளின் உருவமானது பல கொடிகளிலும் கோட் சின்னங்களிலும் இடம்பெறுகிறது. விளையாட்டு அணிகளுக்குச் சின்னங்களாகவும் பல ஆசிய நாடுகளின் தேசிய விலங்காகவும் உள்ளது.தற்போது இவை அழிந்து வருகிறது.

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்