GK

கடலும் கடல் சார்ந்த நிலமும் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

நெய்தல்

விளக்கம்:
நெய்தல் நிலம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல் என அழைக்கப்படுகின்றன. நெய்தல் நிலத்தலைவர்கள் கொண்கன், சேர்ப்பன், துறைவன், புலம்பன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர். ‘வருணன் மேய பெருமணல் உலகமும்’ எனத் தொல்காப்பியம் இதுபற்றிக் கூறுகிறது.

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்