GK
முதல் ஐம்பது முழு எண்களின் (whole numbers) சராசரி மதிப்பு (average) எவ்வளவு?
24.5
விளக்கம்:
முதல் ஐம்பது முழு எண்களின் சராசரி மதிப்பு = 0+1+2+3+....+48+49 = 49*50/2. அதாவது சராசரி மதிப்பு (Average) = மொத்த கூட்டுத் தொகை/ 50 = 49/2 = 24.5 என்பதே சரியான விடை.
Comments
Post a Comment