GK

1 முதல் 15 வரையிலான கூட்டு எண்களின் (composite numbers) சராசரி மதிப்பை (average) சொல்லுக.

9

விளக்கம்:
1 முதல் 15 வரையிலான கூட்டு எண்கள் முறையே 4, 6,8,9,10,12 மற்றும் 14 ஆகும். இதன் அடிப்படையில் கிடைக்கும் சராசரி மதிப்பு 63/7 = 9 ஆகும். எனவே இந்த 9 தான் விடை. 

Comments

Popular posts from this blog

Book - வாழ்க்கை நலம்

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்