GK

கிட்டத்தட்ட பதிமூன்று வருடங்களுக்கு முன்னாள் எனது தாயாரின் வயது எனது வயதை விட மூன்று மடங்கு அதிகம். இரண்டு வருடங்களுக்கு முன்னாள் எனது வயதை விட அவர்களின் வயது இரண்டு மடங்கு அதிகம். எனில் எனது தாயின் தற்போதைய வயது என்னவாக இருக்கும்?

46

விளக்கம்:
எனது வயதை x என்றும் எனது தாயாரின் வயதை y என்றும் கொண்டால் y-13= 3(x-13); y-2 = 2 (x-2) மேற்கண்ட சமன் பாட்டிற்கு தீர்வு கண்டால் Y = 46 ஆகும்.

Comments

Popular posts from this blog

Book - வாழ்க்கை நலம்

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்