Book பல்லவ முரசு

தினம் ஒரு புத்தகம்
_____________________________
பல்லவ முரசு
(உதயணன்)
_____________________________
       சாளுக்கிய விக்கிரமாதித்தன், நந்திவர்மன் காஞ்சியில் இல்லாத போது அவரின் கோட்டையைப் பிடித்தான் எனவும், பின்பு நந்திவர்மன் வந்து மீட்டான் என்பது மட்டுமே வரலாற்றில் காணப்படுகிறது.
       நந்திவர்மன் காலியாக விட்டுவிட்டு சென்று விட்டான் என்பதும், காலியாக இருந்த கோட்டையைச் சாளுக்கிய மன்னன் கைப்பற்றினான் என்பதும் கதை.
        இரு மன்னர்களின் புகழுக்கும், சிறப்புக்கும் மாசு நேராத வண்ணமாய் எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம்..நவீனமே ..பல்லவ முரசு.பல்லவர் ஆட்சியை நினைவு படுத்தும் வகையில் புனைந்துள்ளார் ஆசிரியர்.
                    (விலை : ரூ 150)
                    (சீதை பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்