Book பெண் மனம்
தினம் ஒரு புத்தகம்
_____________________________
பெண் மனம்
(லட்சுமி)
______________________________
" பெண் மனம் " ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளி வந்து பல்லாயிரக்கணக்கான உள்ளங்களைப் பரவசப்படுத்தியது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழின மகளிர் மாண்புகளைக் கூற கண்ணகியைப் படைத்தார் இளங்கோ.
இருபதாம் நூற்றாண்டு ஆண்களோடு சமமாக வாழும் பெண்ணினத்தின் மனநிலையைப் புரிய வைத்துப் பெருமை சேர்க்க இப்புதினத்தில் சந்திரா என்ற கதாப்பாத்திரத்தைப் படைத்துள்ளார் ஆசிரியர்.
இப்புதினம் " இருவர் உள்ளம் " என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்து வெற்றி வாகை சூடியது.
1962 ஆம் ஆண்டு, சென்னை மாநில அரசால் பரிசளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது இந்நூல்.
(விலை : ரூ 130)
(பூங்கொடி பதிப்பகம்)
Comments
Post a Comment