Book திரு. வி. க. சொற்பொழிவுகள்

தினம் ஒரு புத்தகம்
______________________________
திரு.வி.க.வின் சொற்பொழிவுகள்
(தமிழ்த்தென்றல்)
_______________________________
        தமிழ் மொழிக்கும், தமிழ் நாட்டுக்கும், சமுதாயத்திற்கும் தம் வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றியவர் திரு.வி.க.அவர்கள்.
       அவரின் இறுதிக் காலத்தில் ஆற்றிய சில சொற்பொழிவுகள், அனைவரும் படித்து பயன் பெறும் வகையில் நூல் வடிவில் தந்துள்ளனர்.
       பொறாமை நீங்கி, மிகுபொருள் விரும்பாது, அருளொடும் அன்பொடும் வாழும்படி அறிவுறுத்துகிறார்.
       இயற்கையோடு இயைந்த ஒளி, காற்று, நீர் ஆகியவற்றில் தோய்ந்த வாழ்வின் நலத்தை உணர்த்துகிறார்."நல்லுணவு, நல்லுடல், நன் முயற்சி, நற்தொண்டு வேண்டும் "என வலியுறுத்துகிறார்.
அனைவரும் வாசித்து பயன் பெறத்தக்க அற்புதமான தகவல் களஞ்சியம் இந்நூல்.
                 (விலை : ரூ 20)
                 (முல்லை நிலையம்)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்