Book எங்கிருந்து வருகிறதோ

தினம் ஒரு புத்தகம்
________________________________
எங்கிருந்து வருகுதோ
(ரா.கி.ரங்கராஜன்)
_________________________________
        தான் அறிந்த மனிதர்கள், படித்த விசயங்கள், காதால் கேட்ட சுவையான தகவல்கள் போன்றவற்றை கட்டுரைகளாக்கியுள்ளார்.
        அவருடன் பழகியவர்கள், அவர் அறிந்த மனிதர்கள், பத்திரிகைகளில் அவர் பணியாற்றிய போது நடந்த பல சுவையான தகவல்கள் ஆகியவற்றை அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு தந்துள்ளார்  கி.ரங்கராஜன் அவர்கள்.
         ஆங்காங்கே குட்டிக் கதைகள் மூலம் தான் சொல்ல வரும் கருத்துக்கு வலு சேர்த்திருக்கிறார்.
         பொதுஅறிவுக்கு விருந்தாக அமைந்த இந்நூல் சுவாரசியம் மிக்கது.
                    (விலை : ரூ 60)
                    (விகடன் பிரசுரம்)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்