Book சேகுவேரா

தினம் ஒரு புத்தகம்
_____________________________
புரட்சியாளர் சே குவேரா
(பட்டத்தி மைந்தன்)
_____________________________
       சே குவேராவின் இளமைப்பருவம், மருத்துவப் படிப்பு, 
வட அமெரிக்கா பயண முயற்சி, பல முயற்சிகள் மூலம் தங்களுடைய லட்சிய பூமியான பெரு நாட்டை அடைவதற்கு சே கு வும் அவருடைய நண்பரும் பாடுபட்டது போன்ற செய்சிகள் வாசிப்பவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
        மெக்சிகோவில் பிடல் காஸ்ட்ரோவைச் சந்தித்தல், பின்னர் ஏற்பட்ட மாறுதல்கள், கலங்காது பணியாற்றிய சே குவேரா காங்கோவில் பெற்ற கசப்பான அனுபவங்கள், காங்கோ பயணத்தில் அவர் அடைந்த தோல்விகள், புரட்சியாளன் சே குவேராவின் உள்ளத் துணிவு போன்ற செய்திகள் அழகாக தொகுக்கப் பட்டுள்ளன.
       சே குவேராவின் பொது வாழ்வு பற்றிய விசயங்கள் படிப்பவரை வியப்பில் ஆழ்த்தும்.கருத்துகள் நிரம்பிய அறிவுச் சோலை இந்நூல்..
                  (விலை : ரூ120)
                  (ராமையா பதிப்பகம்) 
            👉 புத்தகம் 👈
தொட்டுப் பார்த்தால் காகிதம்..
தொடர்ந்து படித்தால் ஆயுதம்..📚

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்