Book வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

தினம் ஒரு புத்தகம்
_______________________________
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
(ம.பொ.சி)
________________________________
       மனித சமுதாயத்தில் புரட்சிகரமான மாறுதல்களை விரும்பிய சீர்திருத்தவாதி வள்ளலார்.
       வள்ளலார், பாரத தேசிய ஒருமைப்பாட்டை அடிப்படையாக வைத்து, அதன்மேல் மனித சமுதாய ஒருமைப்பாடு என்னும் கட்டிடத்தை எழுப்பி, அதன் மேல் உயிர்க்குலத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் "ஆன்ம நேய ஒருமைப்பாடு "என்னும் சமரச சுத்த சன்மார்க்கக் கொடியை பறக்க விட்டவர்.
         வள்ளலார் பயன்படுத்திய மூன்று வகையான ஒருமைப்பாட்டினை தெளிவுபடுத்தியதால் இந்நூலுக்கு 
"வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு " என்னும் பெயர் வைத்துள்ளார் சிலம்புச்செல்வர்.
        இந்நூலை வாசிப்பவர்களுக்கு உண்மையான சமுதாய உணர்ச்சி தோன்றும்.இதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல் இது.
                   (விலை : ரூ 360)
                   (சாரதா பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்