Book கருப்பு புத்தகம்

தினம் ஒரு புத்தகம்
_______________________________
கருப்புப் புத்தகம்
(ஓரான் பாமுக்)
தமிழில்...எதிராஜ் அகிலன்
________________________________
        ஒரு துப்பறியும் நவீனத்தின் கருவை எடுத்துக் கொண்டு பாமுக் தனது திறமையை, கலை நயத்தை, ஆற்றலை அபாரமாக வெளிப்படுத்தியுள்ளார்.
       கதையின் முடிவில் புதிர் விடுவிக்கப்படவில்லை.இந்தத் திகைப்புதான் இந்நூலின் மிகப் பெரிய பலம்.
     எதிரெதிராய் நிலை பெற்றிருக்கும் முகம் பார்க்கும் கண்ணாடிகளுக்குள் சிறைப்பட்ட பிம்பங்கள் ஏற்படுத்தும் களங்கமற்ற, குழந்தைத்தனமான குதூகலத்தை இப்புதினம் ஏற்படுத்தும்.
               (விலை : ரூ 590)
               (காலச்சுவடு பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்