Book பண்ணையார் மகள்
தினம் ஒரு புத்தகம்
______________________________
பண்ணையார் மகள்
(லட்சுமி)
_______________________________
ஆனந்த விகடன் வார இதழில் தொடர்கதையாக பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்றது.
காலத்தால் குன்றாத, இளமை மங்காத, கற்பனை நயம் இருப்பதால் காலத்தால் நிலைத்து நிற்கின்றன இவரது படைப்புகள். உண்மை வாழ்க்கையின், தத்ரூபமான பிரதிபலிப்பை இக்கதையில் சித்தரித்து இருக்கிறார் ஆசிரியர்.கதைநாயகி உமா அனைவரின் மனதையும் கவர்கிறாள்.
அவலம், ஆனந்தம், அருவருப்பு எனப் பல்வேறு உணர்ச்சிகளை கற்பனை வளத்தோடு, உணர்வுகளுக்கு உருவம் கொடுக்கும் போது இலக்கிய நயத்தின் சுவை கெடாமல் கதையின் இளமை குன்றாமல் கதை எழுதி வாசகர்களின் மனதை மகிழ்விக்கிறார் ஆசிரியர்.
(விலை : ரூ 165)
(பூங்கொடி பதிப்பகம்)
Comments
Post a Comment