Book தலைவர்கள் தேவை
தினம் ஒரு புத்தகம்
________________________________
தலைவர்கள் தேவை
(நா.சங்கரராமன்)
________________________________
"வையத் தலைமை கொள் " என்பான் பாரதி.நம் ஒவ்வொருவருக்கும் இந்த உலகம் சொந்தமானது.
நம் பிறப்பிற்கான மதிப்பைத் தேடி அலைவதிலும், அதற்கான உன்னதமான செயல்களைச் செய்வதிலுமே நம் வெற்றி அடங்கி உள்ளது.
"தலைவர்கள் தேவை " என்னும் தலைப்பிலான இந்நூல் ஆசிரியர் தம் மனதில் ஆழமாக வேரூன்றி இருக்கும் தலைமை பற்றிய கனவுகளையும், அதை எப்படி சாத்தியப்படுத்துவது என்பது குறித்தான கட்டுரைகளை உள்ளடங்கிய தொகுப்பு.📕
(விலை : ரூ 120)
(விஜயா பதிப்பகம்)
Comments
Post a Comment