Book செம்பருத்தி

தினம் ஒரு புத்தகம்
_______________________________
செம்பருத்தி
(தி.ஜானகிராமன்)
_______________________________
        விழைவுக்கும், நடப்புக்கும் இடையில் எழும் முரண்பாடு, எதிர்பார்ப்புக்கும் நிகழ்வுக்கும் மத்தியில் நிகழும் ஊசலாட்டம், இச்சைக்கும் அடக்கத்துக்கும் நடுவில் நிலைபெறும் உறவு, இவற்றை வெவ்வேறு காலப் பின்ணணியில் வைத்து அலசும் புதினம் இது.
         சாமான்யனான சட்டநாதன் எல்லோரும் மதிக்கும் சட்டமாக நிமிர்ந்து நிற்க ஒன்றுக்கொன்று வேறுபட்ட மூன்று பெண்களின் காதல்கள் தூண்டுகோலாகின்றன.
        குறும்பூக்களுக்கு நடுவில் மலர்ந்த செம்பருத்திகள் அந்தக் காதல்கள்.சாதாரண கதையையும் அசாதாரணமான நுட்பங்களுடன் ஒரு பெருங்கலைஞன் சொல்ல முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் இப்புதினம்.
                 (விலை : ரூ 540)
                 (காலச்சுவடு பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்