Book தொலைந்து போனவர்கள்
தினம் ஒரு புத்தகம்
______________________________
தொலைந்து போனவர்கள்
(சா.கந்தசாமி)
_______________________________
பள்ளி செல்லும் வயதில் நண்பர்களிடம் பலவகையான வித்தியாசங்கள் இருந்தாலும், எப்படியோ ஓர் ஒருமையையும் உணர முடிந்தது.
வயது கூடக்கூட இந்த ஒருமை மாறி வேற்றுமைகளே பெரிதாகிப் போய்விடுகின்றன.நாளாக நாளாக பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் பழகிய நண்பர்களை பிரித்து விடுகிறது.
வெகு எளிமையானது போன்றதொரு கதையை வெகு எளிமையாகச் சொல்கிறார்.
தொலைந்து போனவர்கள் இன்றைய சமூகம் மற்றும் தனி மனிதனின் இறுக்கத்தைத் தூக்கிவாரிப் போடும்படி கண்முன் நிறுத்துகிறது.
ஒரு தலைச்சிறந்த புதினம் என்பதோடு மட்டுமல்லாமல் இன்றைய எதார்த்த உலகைத் துல்லியமாக உணர்த்தும் ஒளி இந்நூல்..📕
(விலை : ரூ 150)
(நற்றிணை பதிப்பகம்)
Comments
Post a Comment