Book உயிர் பிழை

தினம் ஒரு புத்தகம்
_____________________________
உயிர் பிழை
(கு.சிவராமன்)
_____________________________
      புற்றுநோய் தாக்குதலிலிருந்து, நம் வாழ்க்கை முறையால் நம்மை எப்படி காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதை பல தளங்களிலும் ஆராய்ந்து கூறுகிறார் மருத்துவர் சிவராமன் அவர்கள்.
      "உண்ணும் ஒவ்வொரு கவளம் உணவிலும், உறிஞ்சும் ஒவ்வொரு சொட்டு தண்ணீரிலும், சுவாசிக்கும் ஒவ்வொரு துளி மூச்சிலும் நோய் காரணி புறப்பட்டிருப்பதை அறிவோம்." என்று எச்சரிக்கும் மருத்துவர் நோய் வராமல் தடுத்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் இந்நூலில் விளக்கி உள்ளார்.
ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது.
                ( விலை : ரூ 150)
                (விகடன் பிரசுரம்) 

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்