Book காகித ரெக்க

தினம் ஒரு புத்தகம்
_______________________________
காகித றெக்கை
(யுகபாரதி)
_______________________________
        வாசகர்களின் கவனத்தை ஈர்த்த கவிதைகள் காகித றெக்கை என்னும் தலைப்பில் தொகுக்கப் பட்டுள்ளன.
        நவீன கவிதைகளின் அடையாளம் உள்ள இவர் கவிதைகள் வெகுஜன வரவேற்புக்கு உள்ளானவை.
        கவிதைகளின் தற்காலத் தன்மைகளை உள் வாங்கிய கவிஞர் குறிப்பிடத்தக்க படைப்புகளைத் தந்துள்ளார்.
        மொழியின் உச்சபட்ச சாத்தியங்களை இவர் கவிதைகள் உணர்த்துகின்றன.
வாசிப்பை சுவாசிப்போம்..
நேசிப்போம்..
வாழ்வை வளமாக்குவோம்..📕
                (விலை : ரூ 250)
                (நேர்நிரை பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்