Book Babasaheb Ambedkar
தினம் ஒரு புத்தகம்
_______________________________
பாபா சாகேப் அம்பேத்கர்
(சுப்ரமணியசிவம்)
_______________________________
சட்டமேதை அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை, குழந்தைகள் தெரிந்து கொள்ளும் வகையில் அமைந்த நூல் இது.64 பக்கங்களில், 14 தலைப்புகளில் கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன.
அம்பேத்கர் பிறப்பு, படிப்பு 1907 இல் மெட்ரிக் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெறுதல், திருமணம், மேற்படிப்புக்காக வெளிநாடு (அமெரிக்கா, லண்டன்) செல்லுதல், 1923 இல் பம்பாய் திரும்புதல், வழக்கறிஞர் பணி, மாநில சபை உறுப்பினர், இந்தியாவின் சட்ட அமைச்சர் பதவி போன்ற செய்திகள் கூறப்பட்டுள்ளன.
மாணவர்கள், சட்டமேதை பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் அமைந்த நூல் இது.
(விலை : ரூ 30)
(ஆப்பிள் பப்ளிகேஷஸ்)
Comments
Post a Comment