Book Akbar
தினம் ஒரு புத்தகம்
______________________________
அக்பர்
(என்.சொக்கன்)
_______________________________
பதிமூன்று வயதில் அக்பர் ஆட்சிக்கு வந்தார். ஆட்சி நிறைவடையும் போது, பெரும்பாலான வடக்கு மற்றும் மத்திய இந்தியா மொகலாயப் பேரரசிடம் இருந்தது.
மிகச் சிறந்த போர் வீரராகவும், இளகிய மனம் கொண்டவராகவும், பரந்த மனமும் மதச் சகிப்புத்தன்மை கொண்டவராகவும் இருந்தார்.
எழுதப் படிக்க தெரியாதவர் என்ற போதும் அக்பர் அளவுக்குப் புத்தகங்களை ஆர்வத்துடன் சேகரித்த இன்னொருவரைக் காண்பது அரிது.
முகலாய சாம்ராஜ்ஜியத்தை மட்டுமல்ல, நவீன இந்தியாவை வடிவமைப்பதிலும் அக்பரின் பங்கு முக்கியமானது.ஒரு பேரரசரின் அசாதாரணமான வாழ்க்கை வரலாறு இந்நூல்.
அக்பர் குறித்த ஓர் எளிய அறிமுகத்தை சுவாரஸ்யமான முறையில் அளிக்கிறது.
(விலை : ரூ 90)
(கிழக்கு பதிப்பகம்)
Comments
Post a Comment