GK

வங்காள தேசத்தில் கங்கை நதி என்ன பெயரில் அழைக்கப்படுகிறது?

பத்மா

விளக்கம்:
பத்மா ஆறு என்று அழைக்கப்படும் கங்கை நதி வங்காள தேசத்தின் முக்கிய ஆறு ஆகும். இது வங்காள தேசத்தை சுமார் 120 கிலோமீட்டர் நீளம் ஆக்கிரமித்து செல்கிறது. ராஜ்ஷாஹி என்ற புகழ் பெற்ற வங்காள நகரம் இந்த பத்மா நதிக்கரையில் தான் அமைந்துள்ளது.

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்