GK

'வேதிப் பொருள்களின் அரசன்' என்று அழைக்கப்படுவது?

கந்தக அமிலம் 

விளக்கம்:
இது வேதிப்பொருட்களின் அரசன் என்றழைக்கப் படுகிறது. ஏனனெனில் இது ஒரு முக்கிய வேதிப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.விவசாயிகளால் பயன்படுத்தப்படும் பல வகையான உரங்கள் கந்தக அமிலத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. நீர்த்த கந்தக அமிலம் கார் பாட்டரிகளிலும் பயன்படுகிறது.

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்