GK

தாமிரம், துத்தநாகம், நிக்கல் ஆகியவற்றின் கலவை என்ன?

ஜெர்மன் சில்வர் 

விளக்கம்:
தாமிரம், துத்தநாகம், நிக்கல் ஆகியவற்றின் கலவையே ஜெர்மன் சில்வர் ஆகும். இது அவ்வளவு எளிதில் துருப்பிடிக்காது. எளிதில் உடையவும் உடையாது.

Comments

Popular posts from this blog

Book - வாழ்க்கை நலம்

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்