GK

தேனில் உள்ள சுத்தத் தன்மையை எதன் மூலம் அறியலாம்?

ஹைட்ரோ மீட்டர்

விளக்கம்:
ஹைட்ரோ மீட்டர் என்பது திரவங்களின் அடர்த்தியை அளக்கப் பயன்படும் கருவியாகும். இதனைக் கொண்டு தேனின் சுத்தத் தன்மையைக் கூட அறியலாம்.

Comments

Popular posts from this blog

Book - வாழ்க்கை நலம்

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்