GK

வானத்தில் பலூனை பறக்க விடப் பயன்படும் வாயு எது?

ஹைட்ரஜென் 

விளக்கம்:
நீரியம் அல்லது ஹைட்ரஜென், இந்த அண்டத்தில் கிடைக்கும் வேதித்தனிமங்கள் யாவற்றிலும் எடை குறைவானதும், கூடிய அளவு கிடைக்கக்கூடியதும் ஆகும். இது எடை குறைவானது என்பதால் தான் வானத்தில் பலூனை பறக்க விடப் பயன்படுத்துகிறோம்.

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்