GK

நவீன இத்தாலியின் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?

கரிபால்டி

விளக்கம்:
கரிபால்டி (Giuseppe Garibaldi, ஜூலை 4, 1807 - ஜூன் 2, 1882) நவீன இத்தாலியின் தந்தை. ஒன்றுபட்ட இத்தாலியை உருவாக்கியவர். இத்தாலியில் இவர் உருவாக்கிய தொண்டர் படை புகழ் பெற்றது.

Comments

Popular posts from this blog

Book - வாழ்க்கை நலம்

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்