Book

தினம் ஒரு புத்தகம்
______________________________
உதயமாகிறது வலிமை படைத்த பாரதம்
(அப்துல் கலாம் அவர்கள்)
______________________________
      நமது தேசத்தின்அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினரிடம் கலாம் அவர்கள் நடத்திய கலந்துரையாடல்களும், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பிற பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளைச் சேர்ந்த மாணவ சமுதாயத்தினரிடம் நிகழ்த்திய உரைகளும் தான் இந்தப் புத்தகம்.
        இந்நூல் இளைய சமுதாயத்தினரையும், இந்திய மாணவ சமுதாயத்தினரையும் வழிநடத்தும் மகத்தான நூல் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.
வாசியுங்கள்..
வாழ்வை பயனுள்ளதாக்குங்கள்..
               (விலை : ரூ 150) 
               (கண்ணதாசன் பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

Book - வாழ்க்கை நலம்

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்