Book

தினம் ஒரு புத்தகம்
_____________________________
பெண் ஏன் அடிமையானாள்
(தந்தை பெரியார்)
______________________________
      உலக ஜனத்தொகையில் ஒரு பாதியாய், மக்களின் தோற்றத்திற்கு நிலைக்களனாய் விளங்கும் பெண்ணுலகிற்கு
      சமுதாயத்தில் கைம்மை, சொத்துரிமையின்மை, கல்வி மறுத்தல் முதலிய கட்டுப்பாடுகள் உள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார் பெரியார்.
       மூடநம்பிக்கையால் அல்லல்பட்டு வரும் பெண்களின் விடுதலைக்கும், வருங்கால மக்களின் பகுத்தறிவு வளர்ச்சிக்கும், சுயமரியாதைக்கும் தடையாய் இருக்கும் இந்தத் தடைகளை உடைத்தெறிந்து,
       பெண்கள் சொத்துரிமை பெறுதல், அரசுப்பணி, படிப்பறிவு பெறுதல் முதலியவற்றைப் பெற்று சுதந்திரமாக வாழ வேண்டும் என்று பெண் விடுதலை பேசும் நூல் இது.
            (விலை :ரூ 40) 
            (பெரியார் சுயமரியாதை         பிரச்சார வெளியீடு)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்