Book தண்ணீர் தண்ணீர்

தினம் ஒரு புத்தகம்
______________________________
தண்ணீர் தண்ணீர்
(கோமல் சுவாமிநாதன்)
_______________________________
      ஒரு குடம் தண்ணீருக்காகப் பத்து மைல் தூரம் மக்கள் ஆலாய்ப் பறந்த கதையைச் சொல்கிறது இந்நூல்.
       80 களின் தொடக்கத்தில் தமிழகத்தில் பல இடங்களில் தண்ணீர் பஞ்சமும், வறட்சியும் தலைவிரித்தாடின.
       பல கிராமங்கள் வறண்டு காணப்பட்டன.இப்பிரச்சனையின் வீரியத்தையும், அதன் வேர்களையும் தன் படைப்பில் சித்தரித்திருக்கிறார் ஆசிரியர்.
                   (வானதி பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்