Book

தினம் ஒரு புத்தகம்
______________________________
தமிழ் வளர்த்த சான்றோர்
(பட்டத்தி மைந்தன்)
_______________________________
     பைந்தமிழ் வளத்தை வாரி விதைத்தவர்கள் நம் பழந்தமிழ் பண்பாளர்கள்.
      மீனாட்சி சுந்தரம்பிள்ளை தொடங்கி வீரமாமுனிவர் வரை 22 தமிழறிஞர்களைப் பற்றிய வரலாறுகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
       தமிழுக்குத் தொண்டு செய்தவர்களைத் தவப்புதல்வர்கள் ஆக்கிக் காட்டும் வகையில் இப்பெருமக்களின் வரலாறுகள் அமைந்துள்ளன.
       தமிழறிஞர்களை நினைவு கூறும் வகையில் அமைந்த அற்புதமான நூல் இது.
                 (விலை : ரூ 70)
                 (சாரதா பதிப்பகம்.)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்