Book

தினம் ஒரு புத்தகம்
_____________________________
தினம் ஒரு சிந்தனை
(ப.செல்லப்பா)
_____________________________
       பல்வேறு தலைப்புகளில், சிந்தனையைத் தூண்டும் கருத்துகளின் துணுக்குத் தோரணமாக இந்த நூல் விளங்குகிறது.
        இதில் இடம் பெற்றுள்ள 365 கருத்துகளில் ஆன்மிகச் செய்திகள், வாழ்வில் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய நற்பண்புகள், பிரபலங்களின் மேற்கோள்கள், உண்ணும் உணவின் சிறப்பு போன்ற ஏராளமான பயனுள்ள தகவல்கள் தரப்பட்டுள்ளன.
                (விலை : ரூ 200)
                (ஜீவா பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்