Book விட்டு விடுதலையாகி

தினம் ஒரு புத்தகம்
_______________________________
விட்டு விடுதலையாகி
(வாஸந்தி)
________________________________
       ஒரே நேரத்தில் சமூக நாவலாகவும், சரித்திர நாவலாகவும் மலர்ந்துள்ளது இப்படைப்பு.
        ஒருபுறம் சுதந்திரப் போராட்ட கால உக்கிரம், மறுபுறம் அதே காலக்கட்டத்தில் நிலவிய தேவதாசி முறையின் சித்தரிப்பு.இவை இரண்டும் கலந்த காலத்தின் நிகழ்வுகள்.
       ஆனால் இவற்றை நிகழ்காலத்தோடு பிணைத்துச் சொல்கிறாள் கொடைக்கானலைச் சேர்ந்த ஓர் இளம்பெண்.
       கலைக்கான அர்ப்பணிப்பாக தேவதாசி முறையை அப்படியே ஏற்றுக் கொள்ளும் கஸ்தூரி..
அம்முறையை மாற்றத் துடிக்கும் லட்சுமி .. இப்படி எதிரும் புதிருமான பாத்திரப் படைப்புடன் புதினம் நகர்கிறது.
      பாத்திரப்படைப்பில் ஆசிரியரின் கைவண்ணம் மிளிருகிறது.
                  (விலை : ரூ 200)
                  (கவிதா பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்