Book நாவலெனும் சிம்பொனி

தினம் ஒரு புத்தகம்
_________________________________
நாவலெனும் சிம்பொனி
(எஸ்.ராமகிருஷ்ணன்)
_________________________________
        தமிழில்  உருவான முதல் நாவலில் தொடங்கி சமீபத்தில் வெளியானது வரை தன் வாசிப்பு வரம்பிற்குள் வந்த பல்வேறு நாவல்கள் குறித்தும், அதன் வடிவ கோட்பாடு, கதாப்பாத்திரங்களின் உருவாக்கங்கள் என பல்நோக்குத் தன்மையுடன் அணுகுகின்ற கட்டுரைகள் இடம் பெற்ற நூல் இது.
        பிரதாப முதலியாரில் இருந்து அரவிந்தன், விநாயக முருகன், தமிழ்நதி, எம்.ஸ்ரீராம் என்று பலரது படைப்புகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
        அதன் கூடவே, எஸ்.ரா தாம் வாசித்த பல தென் அமெரிக்க மேற்கத்திய புதினங்களை, கதைப் பாங்கில் அறிமுகம் செய்கிறார்.
                 (விலை : ரூ 140)
                 (தேசாந்திரி பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்