Book பொன் விலங்கு

தினம் ஒரு புத்தகம்
________________________________
பொன் விலங்கு
(நா.பார்த்தசாரதி)
________________________________
    இப்புதினத்தில் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் வர்ணித்திருக்கும் முறையும், உவமைகள் காட்டியிருக்கும் அழகும், பொன்மொழிகள் மூலம் வெளிப்படுத்தி இருக்கும் அருமையும், கவிதைகளும் அவற்றின் நயங்கள் விளக்கப்பட்டிருக்கும் சிறப்பும் அழகானவை.கற்போர் மனதைக் கவரக்கூடியவை.
        பல்வேறு கதாப்பாத்திரங்கள் மூலம், இன்றைய சமூகத்தின் நிலையை உள்ளது உள்ளபடியே எடுத்துக் காட்டியிருக்கும் விதம் சிறப்புடையது.
       இப்புதினம் மூலம் ஆசிரியர் தம் லட்சிய கனவுகளுக்கு பெருவாழ்வளித்து, சமூகசேவை ஆற்றியுள்ளார்.
                 (விலை : ரூ 250)
                 (சீதை பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்