Book சூர்ய வம்சம்

தினம் ஒரு புத்தகம்
______________________________
சூரிய வம்சம்
(சிவசங்கரி)
______________________________
       சிவசங்கரி தன் வாழ்க்கை அனுபவங்களைச் சுவைபட கூறியுள்ளார் இந்நூலில்.
       அன்னை தெரசா, அப்துல் கலாம், ராஜீவ் காந்தி, ஜெயலலிதா பல பிரபலங்களுடன் அவர் கொண்டிருந்த நட்பு குறித்து அவர் வெளியிட்டிருக்கும் தகவல்கள், அவருடைய வாழ்க்கையின் உயர்வைப் காட்டுகின்றன.
        முதன் முறையாக வங்கிப் பணியில் சேர்ந்த அனுபவம், முதல் கதை பத்திரிகையில் வெளிவந்த போது ஏற்பட்ட பரவசம், "அக்னி " என்ற அமைப்பைத் தொடங்கி ஆற்றிய பணிகள் ஆகிய பல்வேறு செய்திகள் ரசித்துப் படிக்கும் வகையில் உள்ளன.
             (விலை : முதல் பகுதி ரூ 325,
                    இரண்டாம் பகுதி ரூ 375)
             (வானதி பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்