Book

தினம் ஒரு புத்தகம்
_____________________________
உனக்குள் ஒரு தலைவன்
(S.சைலேந்திர பாபு I A S)
______________________________
       ஒரு விதைக்குள் ஓர் ஆலமரம் மறைந்திருப்பதைப் போல, நம்முள் ஒளிந்து கிடக்கும் திறமைகளை, ஆளுமைப் பண்புகளை, தலைமை ஆற்றல்களை உணரவும், வெளிக் கொணரவும் தூண்டுகின்ற செய்திகள் அடங்கிய அற்புதமான நூல் இது.
      இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமின்றி, வெற்றி பெற விரும்பும் எவருக்கும் மிகச் சிறந்த கையேடு இந்நூல்..
புத்தகங்கள் வாசிப்போம்..
புத்தாக்கம் பெறுவோம்...
                   (விலை : ரூ 80)
                   (விஜயா பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்