Book

தினம் ஒரு புத்தகம்
______________________________
அலாரத்தை எழுப்புங்கள்
(நா.சங்கரராமன்) 
_______________________________
       "படுக்கையோடு சேர்ந்தே உதறி விடுங்கள் உங்கள் சோம்பலை "  சோம்பலுக்கு வழிவிடாதீர்கள் என்று சொல்லும் நூல் இது.
        ஒவ்வொரு நாளும் பல்வேறு புதிய ஆச்சரியங்களும், அனுபவங்களும் காத்திருக்கும் போது அதை நம்பிக்கையோடு எதிர் கொள்ள மகிழ்ச்சியாக எழுவது அவசியம்.
        நல்ல எண்ணங்களுக்கு வலிமை உண்டு என்பதை நாம் எழுவதன் மூலம் உணர்த்த முடியும்.
         அதிகாலை எண்ணங்களே வாழ்க்கையை மிகச்சிறப்பாக வழிநடத்திச் செல்லும் என்பதை மறக்க முடியாது.
         செயல்களாலும், சிந்தனைகளாலும் ஒவ்வொரு நாளையும் சாதனை நாளாக மாற்றும் பொறுப்பும் சக்தியும் நம்மிடையே தான் உள்ளது என்பதை நம்புங்கள்.
நம்பிக்கையோடு எழுங்கள் இனி..
அலாரங்கள் நம்மை எழுப்ப வேண்டாம்.. அதிகாலை
அலாரத்தை நாம் எழுப்புவோம்..
             (விலை : ரூ 170)
             (விஜயா பதிப்பகம்)
                

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்