Book

தினம் ஒரு புத்தகம்
_______________________________
கடலுக்கு அப்பால்
(ப.சிங்காரம்)
_______________________________
       தமிழகத்தில் வாழ வழியற்று, தென் கிழக்காசிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தவர்களின் நம்பிக்கையைப் புரட்டிப் போட்ட உலகப் போரின் பின்புலத்தில் ப.சிங்காரம் அவர்கள் சொல்லியுள்ள கதையான "கடலுக்கு அப்பால் " புதினம் பல புதிய தேசங்களை அறிமுகப்படுத்துகிறது.
       மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்லுவதற்கு எதுவுமே இல்லை.மனதில் நம்பிக்கை இழக்காத வரையில் நாம் எதையுமே இழப்பதில்லை என்ற தேறுதலுடன் முடியும் புதினத்தின் நிறைவு வரிகள் தான், ஆசிரியர் சொல்ல விழைவதாக இருக்கலாம்.
                 (விலை : ரூ 160)
                 ( டிஸ்கவரி புக் பேலஸ்) 
        

Comments

Popular posts from this blog

Book - வாழ்க்கை நலம்

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்