Book
தினம் ஒரு புத்தகம்
_______________________________
பொங்கல் பரிசு
(அறிஞர் அண்ணா)
_______________________________
அண்ணா அவர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளியாகி இருக்கிறது.
"பொங்கல் பரிசு "என்ற தலைப்பு கொண்ட இத்தொகுப்பில் 18 சிறுகதைகள் இடம்பெற்று இருக்கின்றன.சிறுகதை ஒவ்வொன்றும் சமூகக் கண்ணோட்டத்துடன் எழுதப் பட்டவை.
"தவளையும் மனிதனும் " போன்ற சிறுகதைகள் இன்றைய சூழ்நிலைக்கும் பொருந்துவதாக அமைந்திருக்கின்றன.
அண்ணாவின் எளியநடை, பீத்தகத்தில் உள்ள அனைத்துக் கதைகளையும் ரசித்துப் படிக்க உதவுகிறது.
(விலை : ரூ110)
(அர்ஜித் பதிப்பகம்)
Comments
Post a Comment