மூதுரை

தினம் ஒரு புத்தகம்
____________________________
நட்பெனும் நந்தவனம்
(வெ.இறையன்பு)
____________________________
         உயர்வு - தாழ்வு எல்லா நிலையிலும், ஆலமரமாக ஆழமாக வேர் விட்டு வளரும் உறவு நட்பு மட்டுமே.
       70 தலைப்புகளில் எழுதப்பட்ட இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் புகழ்பெற்ற அறிஞர்களின், நட்பு பற்றிய பொன்மொழிகள் இடம்பெற்றுள்ளன.
      நட்பின் பல பரிமாணங்கள் இந்நூலில் மொத்தமாக தொகுத்து வெளியிடப்பட்டிருக்கிறது.இந்நூலை வாசிப்பவர் ஒவ்வொருவரும் அதன்பால் ஈர்க்கப்பட்டு நூலின் 446 பக்கத்தையும் முழுழூச்சாக வாசித்துவிட வேண்டும் என்னும் ஆர்வம் கொள்வர்.
               (விலை : ரூ 375)
               (கற்பகம் புத்தகாலயம்)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்