GK

கடைச் சங்கத்தின் தலைமைப் புலவர் யார்?

நக்கீரர் 

விளக்கம்:
கடைச் சங்கத்தின் தலைமைப் புலவர் "நக்கீரர்" ஆவார். நக்கீரர் அல்லது நக்கீரன் என்பவர் சங்ககாலப் புலவர் ஆவார். இவர் பண்டைய பாண்டிய நாட்டிலுள்ள மதுரையில் வாழ்ந்தவர். இவரின் மிக குறிப்பிடத்தக்க நூல் திருமுருகாற்றுப்படை மற்றும் இறையனார் அகப்பொருள் உரை ஆகும்.

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்