GK

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணை எது?

பிரித்வி

விளக்கம்:
அணு ஆயுத‌ங்களை சு‌ம‌ந்து செ‌ன்று எ‌தி‌ரிக‌ளி‌ன் இல‌‌க்கை தா‌க்‌கி அ‌ழி‌க்கு‌ம் ஏவுகணை வகையை சேர்ந்தது தான் பிருத்வி. இது இ‌ந்‌தியா‌வி‌ன் ஒரு‌ங்‌கிணை‌ந்த ஏவுகணை ‌மே‌ம்பா‌ட்டு தி‌ட்ட‌த்தா‌ல் உருவா‌க்க‌ப்ப‌ட்டது ஆகு‌ம்.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணை இதுவே. பிற்பாடு பிருத்வி 2, பிருத்வி மூன்று ஆகிய ஏவுகணைகள் மேம்படுத்தப்பட்டது.

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்