Book

தினம் ஒரு புத்தகம்
_____________________________
தேசாந்திரி
(எஸ். இராம கிருஷ்ணன்)
______________________________
       சுதந்திரத்தோடு தேடல் மனம் கொண்ட மனிதர்கள் உலகத்தை அறியத் துடிக்கிறார்கள். அதற்கு பயணப்படுதல் அவசியம்.
       பயணம் எல்லோருக்கும் வாய்த்தாலும், ரசிப்புத் தன்மையும், கூர்ந்த பார்வையும் இருந்தால் மட்டுமே இயற்கையைக் கற்க முடியும்.
       ஆசிரியர், தன் பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
       சென்று வந்த இடங்களைப் பற்றி வெறும் பயணக் கட்டுரையாக இல்லாமல், எழுதும் போது அந்த இடம் குறித்த பல வரலாற்றுக் குறிப்புகள், அவ்விடங்களை அடையும் போது ஏற்படும் சிலிர்ப்புகள் போன்றவற்றை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
எண்ணச் சிதறல்களின் குவிப்பு!
சிறந்த பயணப் பதிவு!!
             (விலை : ரூ 275) 
             (தேசாந்திரி பதிப்பகம்)     

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்