book
தினம் ஒரு புத்தகம்
____________________________
கறங்கு
(நாஞ்சில் நாடன்)
____________________________
"கறங்கு " என்னும் சொலை இலக்கியங்களில் காணலாம். கறங்கு எனில் சுழற்சி, சுழல்தல் என்று பொருள்.
"தொல் குடி " தொகுப்புக்குப் பிறகு 2018 முடிய ஆசிரியர் எழுதிய 12 கதைகளும், கறங்கு என்னும் தொகுப்பாகிறது.
சமகால நடப்புகளின்மீது சாமானியர்களுக்கு உள்ள விமர்சனங்களையும், கோபத்தையும், கையாலாகாத தன்மையால் தன் மீதான கழிவிரக்கத்தையும் எள்ளலும், சீற்றமும் கொப்பளிக்கும் தனித்துவமான மொழியில் சொல்கிறார் ஆசிரியர் இக்கதைகள் மூலம்.
(விலை : ரூ 90)
(தமிழினி பதிப்பகம்)
Comments
Post a Comment