Book

தினம் ஒரு புத்தகம் 
_______________________________
முனியாண்டி விலாஸ்
(யுகபாரதி)
________________________________
       கவிஞர் கவிதைகள் சீரான வேகத்துடன் தெளிந்த நதி போல நடப்பவை.
      "முனியாண்டி விலாஸ் " என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கும் இத்தொகுப்பு உலகமயமாக்கலுக்குப் பின் ஒரு சமூகம் தன்னை எத்தகைய நிலைக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை விவரிக்கிறது.
      இழந்து விட்ட தன்னுடைய விழுமியங்களை, இழந்து விட்ட தன்னுடைய மதிப்பீடுகளைப் பற்றிய கேள்வி எழுப்புகிறது .அனைவரும் விரும்பிப் படிக்கும் நூல் இது.
              (விலை : ரூ 160) 
              (நேர்நிரை பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்