Book
தினம் ஒரு புத்தகம்
________________________________
மரணவீடு
(சத்யஜித் ரே)
தமிழில்...வீ.பா.கணேசன்
_________________________________
கடலோர சொர்க்கமான பூரி நகரம், கொலையாளிகளின் கூடாரமாக மாறும் நேரத்தில் ஓய்வெடுக்க வருகிறார் ஃபெலுடா.
ஆசை, பேராசை, நயவஞ்சகம் ஆகியவை குருட்டு நம்பிக்கை என்னும் முகமூடி அணிந்து ஆடிய ஆட்டத்தை தனது மதியூகத்தால் நிறுத்த முயல்கிறார் ஃபெலுடா.
அவரை முட்டாளாக்க நினைத்தவர்களின் கதி என்ன என்பதை சொல்கிறது மரணவீடு.
மொழிபெயர்ப்பு புதினம் இது. விறுவிறுப்பான நடையில் வாசிப்பவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் புதினம் இது.
(விலை : ரூ 80)
(பாரதி புத்தகாலயம்)
Comments
Post a Comment