Book

தினம் ஒரு புத்தகம்
_______________________________
கோபாலகிருஷ்ண கோகலே
(மு.சீனிவாசன்)
_______________________________
       சுதந்திர இந்தியாவை நிர்மாணித்தவர்களில் முக்கியமானவர் கோகலே.
மகாத்மா காந்தி இவரைத் தான் தன் குருவாக ஏற்றுக்கொண்டிருந்தார்.
      கல்வி வளர்ச்சி தான் நாட்டை மேம்படுத்தும் என்ற கொள்கையோடு ஆசிரியர் பணியைச் செய்த கோகலே, தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக தன்னுடைய குடும்பத்தையும் மறந்து பணியாற்றினார்.
      இந்திய அரசாங்கத்தின் உயர் பதவிகளில் ஆங்கிலேயர் மட்டுமே இருக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து முதன்முதலாகக் குரல் கொடுத்தவர்.
       இவரின் வாழ்க்கையைப் பற்றிய. சிறிய தொகுப்பாக வெளிவந்திருக்கிறது இந்நூல்.
              (விலை : ரூ 55)
              (கங்காராணி பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்