Book

தினம் ஒரு புத்தகம்
_______________________________
மிதிலா விலாஸ்
(லட்சுமி)
________________________________
         இப்புதினம் "மிதிலா விலாஸ் " என்னும் மாளிகைக்குள் நடப்பதாகப் புனையப்பட்டுள்ளது.
        தமிழ்க் குடும்பங்களில் விளங்கும் பாத்திரங்களைத் தமது கற்பனைத் திறமையால் அழியாத கதாப்பாத்திரமாக்கி உள்ளார் ஆசிரியர்.
        இப்புதினத்தில் வரும் தேவகி சிறந்த பாத்திரப் படைப்பு.ஆரம்பம் முதல் இறுதி வரை நம் அனுதாபத்திற்குரியவளாக உள்ளாள்.
          மற்றொரு பாத்திரமான கிரிஜா பெண் குலத்திற்கே ஓர் எச்சரிக்கையாக அமைகிறாள். மற்றும் மைதிலி, தர்மாம்பாள், பசுபதி, ஈஸ்வரன் போன்ற கதாப்பாத்திரங்களை நாம் மறக்கவே முடியாது.
              (விலை : ரூ 210)
              (பூங்கொடி பதிப்பகம்) 
   

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்